அஜர்பைஜான் நடத்திய தாக்குதலில் ஆர்மீனியா வீரர்கள் 26 பேர் பலி: தீவிரமைடையும் போர்

0 1601
அஜர்பைஜான் நடத்திய தாக்குதலில் ஆர்மீனியா வீரர்கள் 26 பேர் பலி: தீவிரமைடையும் போர்

அஜர்பைஜானுடனான எல்லை தகராறில் தங்கள் நாட்டு பாதுகாப்பு வீரர்கள் மேலும் 26 பேர் உயிரிழந்ததாக ஆர்மீனியா தெரிவித்துள்ளது.

எல்லையில் அமைந்துள்ள நாகோர்னி, கராபாக் பிராந்தியங்கள் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ஆர்மீனியா, அஜர்பைஜானுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று, நாள் முழுவதும் நடந்த மோதலில், கராபாக் பகுதிகளில் அஜர்பைஜான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 வீரர்கள் உயிரிழந்ததாக ஆர்மீனியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை போரில் பொதுமக்கள் 11 பேர் உள்பட இருநாடுகளைச் சேர்ந்த 95 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments