புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 1308
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், 3 சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments