விலங்குகளில் கொரோனாவை தடுக்கும் நேசல் ஸ்பிரே ஆஸி.நிறுவனம் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலிய நிறுவனம் கண்டுபிடித்துள்ள நேசல் ஸ்பிரே, விலங்குகளிடம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Ena Respiratory என்ற இந்த ஸ்பிரேயை மரநாய்களிடம் சோதித்துப் பார்த்ததில், 96 சதவிகிதம் என்ற அளவிற்கு வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவது உறுதியானதாக, அந்த சோதனையை நடத்திய பிரிட்டன் அரசு நிறுவனமான Public Health England தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் மூலம், மனிதர்களிடம் இந்த நேசல் ஸ்பிரேயை பயன்படுத்தி கொரோனா தொற்றை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments