மகாராஷ்ட்ராவில் உள்ள ஆறுகளில் மணல் திருடும் கும்பலை காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக சுற்றி வளைத்து நடவடிக்கை

0 978
மகாராஷ்ட்ராவில் உள்ள வைதர்னா, தனசா, போன்ற ஆறுகளில் மணல் திருடும் கும்பலை அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர்.

மகாராஷ்ட்ராவில் உள்ள வைதர்னா, தனசா, போன்ற ஆறுகளில் மணல் திருடும் கும்பலை அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர்.

நீண்ட காலமாக இந்த பகுதிகளில் மணலை சுரண்டி வந்த கும்பலை அதிரடியாக சுற்றி வளைத்து பலரை கைது செய்துள்ள போலீசார், சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புடைய மணல் லாரிகள், 150 படகுகள், ஜேசிபி இயந்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட பம்புகள் போன்ற சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக இரண்டு வழக்குகள் விரார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments