ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்

0 1262
ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்.

இணையம் வழியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதன் மூலம் குழந்தைகள் ஆபாச இணையதளங்களைக் காணும் சூழல் உருவாகலாம் என்றும் அதனால் அவர்களின் மனநலம் பாதிக்கப்படலாம் என்றும் புகார் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் உச்சநீதிமன்றம் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் அதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments