ஆர்மீனியா நடத்திய தாக்குதலில் அஜர்பைஜானுக்கு சொந்தமான ராணுவ வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன

0 1380
ஆர்மீனியா நடத்திய தாக்குதலில் அஜர்பைஜானுக்கு சொந்தமான ராணுவ வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன

ஆர்மீனியா நடத்திய தாக்குதலில் அஜர்பைஜானுக்கு சொந்தமான ராணுவ வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததன் வீடியோவை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த ஆர்மீனியா, அஜர்பைஜான் இடையே எல்லையில் அமைந்துள்ள நாகோர்னோ-கராபாக் பிராந்தியம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஸ்டீபனகெர்ட் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை இலக்காக வைத்து நடந்த தாக்குலுக்கு பதிலளிக்கும் விதமாக அஜர்பைஜானுக்கு சொந்தமான 3 ராணுவ வாகனங்கள், ஆளில்லா ட்ரோன்கள், 2 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக ஆர்மீனியா அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments