கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவின் உடல்நிலை முன்னேற்றம்

0 1297
கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவின் உடல்நிலை முன்னேற்றம்

கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, கடந்த வாரம் மனீஷ் சிசோடியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதையடுத்து, அவரது ரத்த தட்ட அணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கண்டறியப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மனீஷ் சிசோடியாவிகு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு, ஐசியு பிரிவிலிருந்து இயல்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments