முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 88ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 88ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மன்மோகன் சிங் நீண்டகாலம், ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மன்மோகன்சிங்கின் நேர்மை, சுயஒழுக்கம், அர்ப்பணிப்பு அனைத்து தரப்பினருக்கும் உத்வேகம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Birthday greetings to Dr. Manmohan Singh Ji. I pray to Almighty that he is blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) September 26, 2020
Comments