ஓப்பனிங் பாடல் கிங் எஸ்.பி.பி..! அண்ணாத்த கடைசி படம்

0 16681
ஓப்பனிங் பாடல் கிங் எஸ்.பி.பி..! அண்ணாத்த கடைசி படம்

நடிகர் ரஜினிகாந்த் படங்களின் உற்சாகமான ஆரம்ப பாடல்களை பாடி ரசிகர்ளை துள்ளல் ஆட்டம் போட வைத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

அந்தவகையில் வெளியீட்டுக்காக காந்த்திருக்கும் ரஜினியின் அண்ணாத்த படத்தில், தனது இசையமைப்பில் பாடிய ஆரம்ப பாடல் தான் தமிழ் திரை உலகில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலாக அமைந்து விட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பல கோடி இசை ரசிகர்களுக்கு எஸ்.பி.பி. மறைவு ஏமாற்றம் அளிக்கும் எஸ்.பி.பி.யுடனான இசை பயணத்தை நினைவுகூர்ந்து இமான் இரங்கல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments