சூடானில் வெள்ளப்பெருக்கால் 6 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
சூடானில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 3 மாதங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு போரில் இருந்து மீள முடியாமல் சிரமப்பட்டு வரும் சூடானில், பல மாதங்களாக பெய்த கனமழையால் நைல் நதிக்கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பை இந்த நெருக்கடிகள் மேலும் சிக்கலாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் அலைன் நவுடெஹூ தெரிவித்துள்ளார்.
Comments