"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவிற்கு, டெங்கு காய்ச்சல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவிற்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 தினங்களுக்கு முன்பு லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மனீஷ் சிசோடியாவிற்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவரது ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு மாற்றப்பட்டு உள்ளார்.
Delhi Deputy CM Manish Sisodia is being shifted to Max Hospital, Saket from LNJP Hospital: Office of Delhi Deputy CM https://t.co/iDBXpd8AaQ
— ANI (@ANI) September 24, 2020
Comments