கொரோனா தடுப்பு, மக்கள் வாழ்வாதாரத்திற்காக ரூ.7321 கோடி செலவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1727
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு 7 ஆயிரத்து 321 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு 7 ஆயிரத்து 321 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை ஆய்வு செய்த பின் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் 90 சதவிகிதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments