உடல் தகுதித்திறனுடன் இருப்பது பலரும் நினைப்பது போல கடினமான ஒன்று அல்ல -பிரதமர் மோடி

0 1678
உடல் தகுதித்திறனுடன் இருப்பது என்பது பலரும் நினைப்பது போல அத்தனை கடினமான ஒன்று அல்ல என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உடல் தகுதித்திறனுடன் இருப்பது என்பது பலரும் நினைப்பது போல அத்தனை கடினமான ஒன்று அல்ல என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி ஆன்லைன் விவாதத்தில் பேசிய மோடி, வாழ்க்கை முறைகளில் ஆரோக்கியமான உணவு என்பது ஒரு அங்கமாகி விட்டதால் தாம் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். உடல்தகுதி திறனுடன் இருக்க சிறிது கட்டுப்பாடு மட்டுமே போதுமானது என்றார் அவர்.

ஃபிட் இந்தியாவுக்கான “Fitness ki dose, aadha ghanta roz என்ற வாசகத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மோடியுடன் ஃபிட் இந்தியா விவாதத்தில் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments