கீழடி 6 - வது கட்ட அகழாய்வில் 21 அடுக்கு கொண்ட பழங்கால கிணறு கண்டுபிடிப்பு

0 29149
சிவகங்கை மாவட்டம் கீழடியின் 6 - வது கட்ட அகழ்வாய்வு பணியில், அகரம் என்ற இடத்தில் 21 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியின் 6 - வது கட்ட அகழ்வாய்வு பணியில், அகரம் என்ற இடத்தில் 21 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.

இதன்ஒரு உறை, முக்கால் அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண் டுள்ளது. இதேபோல, கீழடியில் ஏற்கனவே 6 அடுக்கு உறை கிணறு, அண்மை யில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.

இங்கு, கீழடி, கொந்தவை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் அகழ்வாய்வு பணி, தொடர்ந்து நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments