டெல்லி கலவர வழக்கின் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்சித் பெயரும் உள்ளது

0 1182
டெல்லி கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்சித் பெயரும் இடம்பெற்றுள்ளது.

டெல்லி கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்சித் பெயரும் இடம்பெற்றுள்ளது.

டெல்லியில் பிப்ரவரி மாதத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைக் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.

அதில் காங்கிரசின் சல்மான் குர்சித் பெயரும் இடம்பெற்றுள்ளது. மக்களை கலவரத்திற்காக ஒன்றுதிரட்டும் வகையிலும், தூண்டிவிடும் வகையிலும் பேசியதாகச் சாட்சி ஒருவர் வாக்குமூலம் அளித்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments