"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக எந்த சம்மனும் வரவில்லை - ரகுல் ப்ரீத் சிங்
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ள போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரகுல் ப்ரீத் சிங் நாளை விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ராகுல் பிரீத் சிங், மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள 2 வீடுகளிலும் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
Comments