திருமணமான இரண்டே வாரத்தில் கணவரை விவாகரத்து செய்யும் நடிகை பூனம் பாண்டே

0 4667
திருமணமான இரண்டே வாரத்தில் கணவரை விவாகரத்து செய்யும் நடிகை பூனம் பாண்டே

திருமணமான இரண்டே வாரங்களில் கணவரை பாலிவுட் நடிகை பூனம் பாண்டே விவாகரத்து செய்ய உள்ளார்.   

பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, கடந்த 10ஆம் தேதி தயாரிப்பாளர் சேம் பாம்பேவை (Sam Bombay) திருமணம் செய்தார். திருமணமாகி தேனிலவுக்கு கோவா சென்ற நிலையில் அங்கு தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பூனம் பாண்டே புகார் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட பூனம் பாண்டேவின் கணவர் ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில், தன்னை மிருகத்தை அடிப்பது போல சித்ரவதை செய்யும் ஒருவருடன் வாழ்வதில் அர்த்தமில்லை என்பதால் விவகாரத்து முடிவை எடுத்துள்ளதாக பூனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments