டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா... மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

0 1422
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14ம் தேதி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் அதிகரித்ததன் காரணமாக, டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் மனிஷ் சிசோடியா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments