தெலங்கானாவில் 2 பெண்கள் உட்பட 3 நக்சல்கள் சுட்டுக் கொலை

0 1014
தெலங்கானாவில் 2 பெண்கள் உட்பட 3 நக்சல்கள் சுட்டுக் கொலை

தெலங்கானா மாநிலத்தில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், 2 பெண்கள் உட்பட 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொத்தகுடேம் மாவட்டத்தில் சென்னபுரம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார்மீது நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments