உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்ட இந்தியா
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துவிட்டது.
இதில் கடந்த 13 நாட்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 86 ஆயிரத்து 825 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். செப்டம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி மாதாந்திர மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை உலகின் எந்த நாட்டின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக உள்ளது.
மொத்தம் 20 லட்சத்து 44 ஆயிரத்து 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
?#CoronaVirusUpdates:
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) September 24, 2020
?#COVID19 India Tracker
(As on 24 September, 2020, 08:00 AM)
➡️Confirmed cases: 57,32,518
➡️Recovered: 46,74,987 (81.6%)?
➡️Active cases: 9,66,382 (16.9%)
➡️Deaths: 91,149 (1.6%)#IndiaFightsCorona#IndiaWillWin#StaySafe
Via @MoHFW_INDIA pic.twitter.com/bhDGSUKXBI
Comments