ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி 32 நாட்கள் சிகிச்சைக்கு பின், ”டிஸ்சார்ஜ்”
ஜெர்மனியில், உயிருக்கு ஆபாத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய எதிர்கட்சி தலைவர் Alexei Navalny, 32 நாட்கள் சிகிச்சைக்கு பின் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
44 வயதாகும் Navalnyக்கு, கடந்த மாதம் 20 ஆம் தேதி நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கொடிய விஷம் கலந்த தேநீர் கொடுக்கப்பட்டதால், ரஷ்யாவில் இருந்து ஜெர்மனி அழைத்து வரப்பட்டு, பெர்லினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
2 வாரங்களுக்கு மேலாக கோமாவில் இருந்த அவர், தொடர் சிகிச்சையால் குணமடைந்த நிலையில், நேற்று Discharge செய்யப்பட்டார்.
'The patient’s condition had improved sufficiently for him to be discharged from acute inpatient care': German hospital says Kremlin critic Alexei Navalny has been discharged https://t.co/h54iEufs2Y
— Reuters (@Reuters) September 23, 2020
Comments