பட்டப்பகலில் எம்எல்ஏ அலுவலகத்துக்குள் புகுந்து அதிமுக பிரமுகர் கடத்தல்

0 6344

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்குள் பட்டப்பகலில் புகுந்து அதிமுக பிரமுகரை காரில் கடத்தி சென்ற 4 நபர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

இன்று காலை சுமார் 11 மணியளவில் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் கர்ணன் இருந்தபோது, வெள்ளை நிற காரில் வந்த 4 பேர் அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை காட்டி கடத்திச் சென்றனர்

எதனால் கர்ணனை 4 பேர் கடத்திச் சென்றனர் என்கிற தகவல் வெளியாகவில்லை. தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments