பறவை மோதியதால் உடனடியாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் பயணித்த விமானம்

0 1579

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பயணித்த ஏர் போர்ஸ் 2 விமானத்தில் பறவை மோதியதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

நியூ ஹாம்ப்ஸயரிலுள்ள (New Hampshire) விமான நிலையத்தில் இருந்து வாஷிங்டனுக்கு ஏர்போர்ஸ் 2 விமானத்தில் மைக் பென்ஸ் (Mike Pence) புறப்பட்டார்.

அந்த விமானம் புறப்பட்டு வானை நோக்கி எழும்பியபோது அதன் மீது பறவை மோதியது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக விமானம், திருப்பி வரவழைக்கப்பட்டது. இதன்பின்னர் ராணுவத்துக்கு சொந்தமான விமானத்தில் பென்ஸ் புறப்பட்டு சென்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments