மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியிடப்படாது- லோகேஷ் கனகராஜ்

0 2662
மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியிடப்படாது- லோகேஷ் கனகராஜ்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் மாஸ்டர் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments