தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது

0 2710
தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே நிலத்தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு மீது சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.

இளைஞர் செல்வம் என்பவர் கடந்த 17ம் தேதி காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திசையன்விளை காவல்நிலையத்தில் இருந்த வழக்கு ஆவணங்கள், நெல்லையில் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அணில் குமாரிடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments