கொரோனாவால் கச்சா எண்ணெய் இறக்குமதி சரிவு
கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் இருப்பதுடன், பொருளாதார மீட்சியும் மெதுவாக இருப்பதால் கடந்த மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த இறக்குமதியை விட கடந்த மாத இறக்குமதி 23.4 சதவிகிதம் குறைந்துள்ளது.
அதாவது நாளொன்றுக்கு 35.8 லட்சம் பேரல்கள் குறைவாக இறக்குமதியாகி உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியும் கடந்த ஜூலை மாதம் 18.77 சதவிகிதம் குறைந்தது.
Comments