டெல்லியில் தமது அறைக்குள் புகுந்து 3 பேர் விசாரணை நடத்த முயன்றனர்- கதிர் ஆனந்த் எம்பி

0 2214
டெல்லியில் தமது அறைக்குள் புகுந்து 3 பேர் விசாரணை நடத்த முயன்றனர்- கதிர் ஆனந்த் எம்பி

டெல்லியில் தமது அறைக்குள் அத்துமீறி புகுந்த 3 பேர், புலனாய்வுத் துறையினர் எனத் தெரிவித்து விசாரணை நடத்த முயன்றதாக வேலூர் தொகுதி திமுக எம்பி கதிர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவையில் இன்று பேசிய அவர், பழைய தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அறையில் மதியம் 1.45 மணியளவில் புகுந்த 3 பேர், நாடாளுமன்றத்தில் திமுக எப்படி செயல்பட போகிறது என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நிலவும் உள்ளூர் பிரச்னையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதையும் அவர்கள் கேட்டதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments