தங்க கடத்தல் வழக்கில் கைதான சொப்னா சுரேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏக்கு நீதிமன்றம் அனுமதி

0 1295
கேரள தங்க கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கேரள தங்க கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷை  5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இன்று வீடியோ கான்பிரன்சில் என்ஐஏ-யின் மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கில் கைதாகியுள்ள சொப்னா சுரேஷை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

சொப்னா சுரேஷை குடும்பத்தினர்  சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments