தைவானில் அழியும் நிலையில் உள்ள அரிய வகை தாவரங்கள் சேகரிக்கும் பணி

0 1139
தைவானில் அழியும் நிலையில் உள்ள அரியவகை தாவரங்களை சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

தைவானில் அழியும் நிலையில் உள்ள அரியவகை தாவரங்களை சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

70 சதவீதம் அடர்த்தியான, மலைப்பாங்கான காடுகளைக் கொண்ட தைவான் தீவு, காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இதனால் அழியும் நிலையில் உள்ள தாவரங்களை தைதுங்கைச் சுற்றியுள்ள கரடுமுரடான கிழக்கு கடற்கரையிலிருந்து டோங்கின் வரை தாவரவியல் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சேகரித்தனர்.

இதுவரை,33 ஆயிரத்து 783 வகையான தாவரங்களை சேமித்து வைத்துள்ளதாக பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments