"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
புகழ்பெற்ற வைஷ்ணவிதேவி கோவில் நிர்வாகம் பூஜிக்கப்பட்ட பிரசாதத்தை பக்தர்களுக்கு வீடுகளுக்கு அனுப்பும் திட்டம்
பூஜை செய்யப்பட்ட பிரசாதத்தை வீடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை வைஷ்ணவிதேவி கோயில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.
ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற இக்கோயில் பொதுமுடக்கத்திற்கு பின் கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. குறிப்பிட்ட அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கோயிலுக்கு வரமுடியாத பக்தர்களின் வசதிக்காக பூஜை செய்யப்பட்ட பிரசாதத்தை வீடுகளுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான இணையத்தில் முன்பதிவு செய்தால் 72 மணி நேரத்தில் பிரசாதம் அனுப்பிவைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments