கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய நியூசிலாந்து பிரதமர்

0 1238

நியூசிலாந்தில், ஆக்லாந்து நகரை தவிர, நாடு முழுவதும் அமலில் இருந்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் அந்நாட்டு பிரதமர் Jacinda Ardern தளர்த்தினார்.

102 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல், ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், ஆக்லாந்தில் ஒரு சிலருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதால், மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

தற்போது ஆக்லாந்தில் மட்டும் அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா காலத்தில், தனது ஆதரவாளர்களுடன் செல்பி எடுத்ததற்கு பிரதமர் Jacinda மன்னிப்பு கோரினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments