திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார்

0 1832
திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக காவல்துறையில் பாலியல் புகார் அளிக்க போவதாக நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக காவல்துறையில் பாலியல் புகார் அளிக்க போவதாக நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனுராக் காஷ்யப், 5 ஆண்டுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தல் அளிக்க முயன்றதாக பாயல் தெரிவித்திருந்தார். இதை காஷ்யப் மறுத்த நிலையில், இன்று மாலைக்குள் ஓசிவாரா காவல்நிலையத்தில் புகார் அளிக்க போவதாக பாயல் கோஷ் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு அளிக்கக்கோரி மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு தனது வழக்கறிஞர் நிதின் கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments