ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

0 2155
ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் படைப்பிரிவினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் படைப்பிரிவினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

ஸ்ரீநகரின் நவ்காம் பகுதியில் சிஆர்பிஎப்பின் 110ஆவது படைப்பிரிவு வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை. தாக்குதல் சம்பவத்தையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments