கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தய போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் ஸ்பெயின் வீரர் மேவ்ரிக் வினாலஸ்

0 1025
இத்தாலியில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தய போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் மேவ்ரிக் வினாலஸ்

இத்தாலியில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ்(Grand Prix) மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஸ்பெயின் வீரர் வெற்றிபெற்றார்.

இத்தாலியின் மிசானோ அட்ரியாடிக்கோவில்(MISANO ADRIATICO) நடைபெற்ற இந்த பந்தயத்தில் 41 நிமிடங்கள், 55 விநாடிகளில் இலக்கை அடைந்து ஸ்பெயினின் மேவ்ரிக் வினாலஸ்(MAVERICK VINALES) தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

மோட்டோ ஜி.பி. பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான இத்தாலியின் வெலண்டினோ ரோஸி(Valentino Rossi), 2வது சுற்றின்போது சறுக்கி விழுந்ததால் பந்தயத்தில் இருந்து வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments