மெக்சிகோ அணையில் இருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: நூற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம்

0 955
மெக்சிகோ அணையில் இருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: நூற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம்

மெக்சிகோ அணையில் இருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1944 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, மெக்சிகோ அமெரிக்காவுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தக்கூடாது என்று அதிபரை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாங்களே கடுமையான வறட்சியை எதிர்கொள்வதால் தங்களுக்கு தண்ணீர் தேவை என்று கூறியும் மெக்சிகோ விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments