நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் இந்தி நடிகைகள் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு சம்மன்..?

0 1576
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் இந்தி நடிகைகள் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு சம்மன்..?

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப் பொருள் வழக்கில் இந்தி நடிகைகள் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு (Shraddha Kapoor, Sara Ali Khan) போதைப் பொருள் தடுப்புப் படையினர் சம்மன் அனுப்பக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், இந்தி திரையுலகினர் போதைப் பொருளை பயன்படுத்தியது குறித்து கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு  சுசாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானின் பெயர்களை கூறியதாகவும், இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த ஏதுவாக  போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments