தொலைக்காட்சி துறையின் சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி விருதை ஷிட்ஸ் க்ரீக் வென்றது

0 1008
தொலைக்காட்சி துறையின் சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி விருதை "ஷிட்ஸ் க்ரீக்" வென்றது

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி விருதை ஷிட்ஸ் க்ரீக் (Schitt's Creek) நிகழ்ச்சி வென்றது.

தொலைக்காட்சித் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் எம்மி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இன்றி ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இதில், கனடா நடிகர்கள் கேத்தரின் ஓஹாரா, யூஜின் லெவி ஆகியோர் சிறந்த நகைச்சுவை நடிகர்களுக்கான விருதுகளை வென்றனர். உடல் முழுவதும் கவச உடையணிந்த நபரால், வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments