பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0 2101
பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 939 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 67 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 11 ஆயிரத்து 939 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 புள்ளி 66 அடியாகவும், நீர் இருப்பு 29 புள்ளி 2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 3 ஆயிரத்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments