கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினால் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க இங்கிலாந்து அரசு முடிவு

0 1437

இங்கிலாந்தில், வரும் 28 ஆம் தேதி முதல், கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பாற்றாதவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் Matt Hancock தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், மீண்டும் முழு ஊரடங்கை அமல் படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தி கொள்ளாமல், வெளியே நடமாடினால்  கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments