உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள "சானிட்டரி பேட்" வழங்கும் இயந்திரம்

0 1947
உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள "சானிட்டரி பேட்" வழங்கும் இயந்திரம்

குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள உணவகம் ஒன்று, பெண்களுக்கான சானிட்டரி பேட் வழங்கும் இயந்திரத்தை பொருத்தி பலரது பாராட்டை பெற்றுள்ளது.

நகரின் மேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் பீட்ஸா கடையில், பெண்களின் மாதவிடாய் சங்கடங்களை போக்கும் பொருட்டு 5 ரூபாய் நாணயத்தை போட்டு சுகாதாரமான சானிட்டரி பேட்களை பெறும் வகையில் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்மேன் என்ற பாலிவுட் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், வாடிக்கையாளர்களும் வழிப்போக்கர்களும் பயன்பெற சானிட்டரி பேட் இயந்திரத்தை அமைத்துள்ளதாக உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments