இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54 லட்சத்தை தாண்டியது

0 1093
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 92,605 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 133 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 54 லட்சத்து 620ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 86,752ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 43 லட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்த நிலையில், 10 லட்சத்து 10 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments