இத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

0 1645
இத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ரோம் நகரில் நடைபெற்று பெறும் இந்த தொடரில், 9 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபேல் நடால், காலிறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவின் டியேகோ ஸ்வார்ட்ஸ்மேன் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே தடுமாற்றம் கண்ட ரபேல் நடால், 2-க்கு 6, 5-க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments