இந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவிகிதம் குறையும்-Fitch Solutions

0 1183

இந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் பதினொன்றரை விழுக்காடு குறைந்துவிடும் என  பிட்ச் சொலுசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 புள்ளி 6 விழுக்காடு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர், தொழில்துறை ஆகிய அனைத்து நிலைகளிலும் எரிபொருள் தேவை குறைந்துள்ளதால் செங்குத்தான சரிவைச் சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் நடப்பாண்டில் எரிபொருள் தேவை 9 புள்ளி 4 விழுக்காடு குறையும் என ஏற்கெனவே கணித்திருந்ததை மறு ஆய்வு செய்து, பதினொன்றரை விழுக்காடு குறையும் எனத் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments