வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதற்கான பூமிபூஜையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

0 1294
மதுரை வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதற்கான பூமிபூஜையை, காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மதுரை வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதற்கான பூமிபூஜையை, காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மதுரையில் மாடக்குளம், கீழமாத்தூர், துவரிமான், கொடிமங்கலம், தென்கால், நிலையூர் கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து கூடுதல் தண்ணீரை சேமிக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட பழங்காநத்தம், அச்சம்பத்து, எல்லிஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்டவும் கொடிமங்கலம் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே 17 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துவங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments