இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 2வது நாளாக சரிவு

0 1114
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் சரிவடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் சரிவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிந்து, 38 ஆயிரத்து 845 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 504 ஆல் நிறைவுற்றது. வங்கி மற்றும் நிதி சேவை நிறுவன பங்குகளை அதிக அளவில் முதலீட்டாளர்கள் விற்றது சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

காப்புரிமை தொடர்பான வழக்கில் அமெரிக்க நிறுவனத்துடன் தீர்வு எட்டப்பட்டதன் எதிரொலியாக டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் உயர்ந்து, 5 ஆயிரத்து 306 ஆக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments