விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளிப்பதற்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்

0 1582
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளிப்பதற்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளிப்பதற்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் உள்பட மத்திய அரசின் மூன்று சட்டங்கள், கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயிகளை அடமானம் வைக்கும் அராஜக சட்டங்கள் என்று விமர்சித்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தகம்” செய்யும் விவசாயி, நிச்சயம் “பான் நம்பர்” பெற்றிருக்க வேண்டும் என்பது., - வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள விவசாயத்தை “வருமான வரி வரம்பிற்குள்” கொண்டு வரும் சதி என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments