எதிரணி வீரரை தாக்கியதாக பிரேசில் வீரர் நெய்மருக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை

0 1100
போட்டியின் போது எதிரணி வீரரை தாக்கிய பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு, 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் போது எதிரணி வீரரை தாக்கிய பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு, 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு, பிரான்ஸில் நடந்த கால்பந்து போட்டியில், PSG அணியின் நெய்மருக்கும், Olympique Marseille அணியின் Alvaro Gonzalez-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு அணி வீரர்களும் மாறி மாறி தாக்கி கொண்டதால், நெய்மர் உட்பட 5 வீரர்களுக்கு நடுவர் RED CARD கொடுத்து வெளியேற்றினார்.

Alvaro Gonzalez தன்னை இனவெறியுடன் திட்டியதாக நெய்மர் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது Gonzalez-ஐயும் விசாரித்து வருவதாக லீக் ஒன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments