இந்தியாவில் கொரோனா பாதிப்பு 51 லட்சத்தைத் தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுவரை இல்லா வகையில் நேற்று ஒரே நாளில் 97 ஆயிரத்து 894 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஆயிரத்து 132 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை மொத்தம் 40 லட்சத்து 25 ஆயிரத்து 80 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 10 லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் கொரோனா நோயாளிகளாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
?#CoronaVirusUpdates:
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) September 17, 2020
?#COVID19 India Tracker
(As on 17 September, 2020, 08:00 AM)
➡️Confirmed cases: 51,18,253
➡️Recovered: 40,25,079 (78.6%)?
➡️Active cases: 10,09,976 (19.7%)
➡️Deaths: 83,198 (1.6%)#IndiaFightsCorona#IndiaWillWin#StaySafe
Via @MoHFW_INDIA pic.twitter.com/835SfUBIWF
Comments