ஜெர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்ததற்காக 29 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

0 1397
ஜெர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக 29 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக 29 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நார்த் ரைன் பகுதியில் சில காவல்துறை அதிகாரிகள் வலதுசாரி போக்குடன் நடந்து கொள்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

அப்போது சர்வாதிகாரி ஹிட்லரின் படங்களையும், விஷவாயு கொடுத்து பொதுமக்களை கொலை செய்யும் வீடியோக்களை வாட்ஸ் அப்பில் சில காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய 29 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments