பிபிஇ கிட், சானிட்டைசர் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதி - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

0 1297
பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைகள், ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்து மற்றும் சானிட்டைசர் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைகள், ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்து மற்றும் சானிட்டைசர் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த அவர், நோய்த்தொற்று பரவல் அதிகரித்த சூழலில், உள்நாட்டுத் தேவையை கருத்தில் கொண்டு, முகக் கவசம் மற்றும் 13 வகையான மருந்துகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு, தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments